மீன்பிடி வலைகள் பறிமுதல்

img

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பறிமுதல்

கடலில் இருக்கும் மீன்குஞ்சு கள், முட்டைகள், மீன் வளத்திற்கு காரணமான மீன்கள் வசிக்கும் பாசி உள்ளிட்ட கடல் செடிகளை அடி யோடு அரித்துக் கொண்டு வரும், மீன்வளத்தை பாதிக்கும் இரட்டை மடி வலை, சுருக்கு மடி வலை, தங்குரூசி வலை, பாசி வலை ஆகி யவற்றை பயன்படுத்தி மீன்பிடிக்க அரசு தடை விதித்துள்ளது.